துவக்க பகிர்வு எச்சரிக்கை

துவக்க பகிர்வு 1023 உருளை அளவை தாண்டினால் இந்த திரை தோன்றும்.

LBA32 ஆதரவுள்ள தாய்பலகைகள் அனைத்துக்கும் வேலை செய்யும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

தொடர விரும்பினால், துவக்க நெகிழ்வட்டு இயக்கியை உருவாக்குவது மிகவும் நல்லது. இல்லாவிடில் @RHL@ முழுவதும் நிறுவிய பிறகு உங்களால் கணினியை துவக்க முடியாமல் போகலாம்.